Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

தமிழகத்தில் நெடுஞ்சாலை பணிகளில் பர்னஸ் ஆயில் பயன்பாட்டை தடை செய்ய கோரி மனு

மதுரை: தமிழகத்தில் நெடுஞ்சாலை பணிகளில் பர்னஸ் ஆயில் பயன்பாட்டை தடை செய்ய கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நெடுஞ்சாலை துறை முதன்மைச் செயலர், இயக்குனர், பதில் மனு தாக்கல் செய்ய ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.