Home/செய்திகள்/Highcourtmaduraibranch Relocatetasmacshop Temple College
கோயில், கல்லூரிக்கு மிக அருகில் டாஸ்மாக் கடை இருந்தால் இடமாற்றம் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!
03:11 PM Jul 15, 2024 IST
Share
Advertisement
மதுரை: கோயில், கல்லூரிக்கு மிக அருகில் டாஸ்மாக் கடை இருந்தால் இடமாற்றம் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தஞ்சையில் வழிபாட்டுதலம், கல்லூரிக்கு அருகே உள்ள டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய உத்தரவிடக் கோரி வழக்கு தொடரப்பட்டது. தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த சுகுமாறன் என்பவர் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.