சென்னை: தற்போதெல்லாம் கரகாட்டத்தில் ஆபாச உடைகள் அதிகம் உள்ளன; கரகாட்ட கலைஞர்கள் ஆபாச உடை அணிந்து ஆடினால், போலீசார் தாராளமாக நடவடிக்கை எடுக்கலாம் என்று உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது. நிகழ்ச்சி நடத்த அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட மனுவை விசாரித்த நீதிமன்றம், இன்று தொடங்கும் உடையார்பாளையம் கோயில் திருவிழாவிலும் நிபந்தனைகளுடன் கரகாட்டம் நடத்த அனுமதி வழங்கியுள்ளது.
+
Advertisement



