Home/செய்திகள்/உதகையில் ரூ.10 லட்சம் மதிப்பு உயர் ரக கஞ்சா பறிமுதல்..!!
உதகையில் ரூ.10 லட்சம் மதிப்பு உயர் ரக கஞ்சா பறிமுதல்..!!
11:37 AM Feb 26, 2025 IST
Share
உதகை: உதகையில் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.10 லட்சம் மதிப்பிலான ஹைட்ரோபோனிக் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. உயர் ரக கஞ்சா விற்ற அப்துல் வகாப் (34), சுஜன் (35), மெல்சர் -பால் (35), லக்கி ராஜ் (25) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.