Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

ஹிஸ்புல்லா நிலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்

இஸ்ரேல்: லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் ஹிஸ்புல்லா கட்டடங்களை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது. ஹிஸ்புல்லா அமைப்பின் 11 கட்டடங்களை இலக்காக வைத்து மீண்டும் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளனர்.