சென்னை: ராணிப்பேட்டை, திருவள்ளூர், நீலகிரி, கோவை, தேனி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருச்சிராப்பள்ளி, கரூர், மதுரை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
+


