Home/செய்திகள்/உடல்நலம் குன்றிய மகனைப் பராமரிக்க போக்குவரத்துக் கழக ஓட்டுநருக்கு நிரந்தர பணியிட மாற்றம்!
உடல்நலம் குன்றிய மகனைப் பராமரிக்க போக்குவரத்துக் கழக ஓட்டுநருக்கு நிரந்தர பணியிட மாற்றம்!
12:58 PM Nov 03, 2026 IST
Share
காரைக்குடி பணிமனையில் ஓட்டுநர் மற்றும் நடத்துநராகப் பணியாற்றும் எஸ்.முரளி, தனது உடல்நலம் குன்றிய மகனைப் பராமரிக்க ஏதுவாக கும்பகோணம் கோட்டத்துக்கு நிரந்தரமாகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.