Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திருவாரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இரு கார்கள் நேருக்கு நேர் மோதி விப*து

திருவாரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இரு கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 வயது குழந்தை உட்பட 10 பேர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் திருவாரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.