பணி: ஹவில்தார் (செக்யூரிட்டி): 5 இடங்கள் (பொது-1, ஒபிசி-1, எஸ்சி-1, எஸ்டி-1, பொருளாதார பிற்பட்டோர்-1).
சம்பளம்: ரூ.20,500- ரூ.79,000.
வயது: 01.07.2026ன்படி 43க்குள். அதிகபட்ச வயது வரம்பில் எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும்.
தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் இந்திய ராணுவத்தில் குறைந்தது 15 ஆண்டுகள் பணிபுரிந்திருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் உடற்திறன் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.
www.bel-india.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.07.2026.
