துறைமுக ஆணையத்தில் வேலை
பணியிடங்கள் விவரம்:
Advertisement
1. எக்சிக்யூட்டிவ் இன்ஜினியர் (சிவில்): 1 இடம் (பொது). வயது: 35க்குள். சம்பளம்: ரூ.50,000- ரூ.1,60.000. தகுதி: சிவில் இன்ஜினியரிங் பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
2. டிரெய்னி பைலட்: 5 இடங்கள் (எஸ்சி-1, எஸ்டி-1, ஒபிசி-3). வயது: 40க்குள். சம்பளம்: ரூ.70,000- ரூ.2,00,000. தகுதி: அயல்நாடு கோயிங் ஷிப் பணிக்குரிய பைலட் பயிற்சி பெற்று சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். மேலும் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.
மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.mptgoa.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 17.02.2026.
Advertisement