அகமதாபாத்: அகமதாபாத்தில் இன்று நடக்கும் ஐபிஎல் தொடரின் 5வது லீக் போட்டியில் சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைடன்ஸ்-ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. அறிமுகமான முதல் தொடரிலேயே கோப்பையை வென்ற பெருமை இந்த அணிக்கு உண்டு. கடந்த போட்டியில் குஜராத், 8ம் இடம் பிடித்தது. கடந்த முறை 9வது இடம் பிடித்த பஞ்சாப், 2014ல் இறுதிப் போட்டி வரை சென்றுள்ளது.
Advertisement


