Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

கூடுவாஞ்சேரியில் பெண் வெட்டி கொ*லப்பட்ட சம்பவம்: கொ*யாளிகளை பிடிக்க தனிப்படை தீவிரம்

சென்னை: சென்னை கூடுவாஞ்சேரியில் துண்டு துண்டாக வெட்டி கொ*லப்பட்ட பெண் உடல் ஆக்ராவில் மீட்கப்பட்ட சம்பவத்தில் கொ*யாளிகள் மாணிக் லஸ்கர், பகபதி மாஜி ஆகியோரை பிடிக்க தனிப்படை போலீஸ் அசாம், ஒடிசா விரைந்தது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கொ*யாளிகள் பதுங்கி உள்ளனரா எனவும் தனிப்படை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. ஆக்ரா ரயில் நிலையத்தில் சூட்கேஸில் கிடைத்த பெண்ணின் உடலை பெறவும் போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.