கவுதமாலா: கவுத்தமாலாவில் உள்ள பியுகோ எரிமலையில் சீற்றம் ஏற்பட்டுள்ளது.அதில் இருந்து பல கி.மீ. தொலைவிற்கு வெப்பம் மிகுந்த நெருப்பு குழம்பு வெளியேறி வருகிறது. இதனால் ஏற்பட்ட கரும்புகை மற்றும் சாம்பல் பல பகுதிகளுக்கு பரவியுள்ளன. அங்குள்ள வீடுகள், மரங்கள் மற்றும் வாகனங்கள் ஆகியவை சாம்பலால் மூடப்பட்டு உள்ளன.
+
Advertisement
