மதுரை அலங்காநல்லூர் கீழக்கரையில் நடைபெறும் பிரமாண்ட ஜல்லிக்கட்டு போட்டி!
09:18 AM Mar 09, 2025 IST
Advertisement
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாட்டமாக, மதுரை அலங்காநல்லூர் கீழக்கரையில் பிரமாண்ட ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது. 1000 காளைகள், 500 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு, அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
Advertisement