சென்னை: கிராண்ட் செஸ் டூர் பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்ற சாதனை படைத்த பிரக்ஞானந்தாவுக்கு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது மனஉறுதி, மதிநுட்பம் மற்றும் விடாமுயற்சிக்கு கிடைத்த அங்கீகாரம் இது என்றும், இளம் தலைமுறையினருக்கு புதிய நம்பிக்கையையும் உத்வேகத்தையும் அளிப்பதாகவும் முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.
+
Advertisement



