Home/செய்திகள்/Govt Law College Professor Posts Court Order
தமிழ்நாட்டில் அரசு சட்ட கல்லூரியில் காலியாக உள்ள பேராசிரியர் பணியிடங்களை விரைந்து நிரப்ப ஐகோர்ட் உத்தரவு
11:54 AM Nov 07, 2024 IST
Share
Advertisement
சென்னை: தமிழ்நாட்டில் அரசு சட்ட கல்லூரியில் காலியாக உள்ள பேராசிரியர் பணியிடங்களை விரைந்து நிரப்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பேராசிரியர் தேர்வு தொடர்பாக விதிகள் வகுக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில், மூத்த வழக்கறிஞர் வில்சன், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி மைதிலி ராஜேந்திரன் அடங்கிய நிபுணர் குழு நியமனமிக்கப்பட்டுள்ளனர்.