நாகாலாந்து: நாகாலாந்தில் டுன்சாங் பகுதியில் இருந்த அரசு அலுவலக கட்டடம், நிலச்சரிவில் தரை மட்டமானது; நல்வாய்ப்பாக உள்ளே யாரும் இல்லாததால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. கட்டடம் பாதுகாப்பு இல்லாதது என கடந்த மாதம் மாவட்ட பேரிடர் மேலாண்மைக் குழு அறிவித்ததை அடுத்து, இந்த அலுவலகம் காலி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது
+
Advertisement



