Home/செய்திகள்/ஊத்தங்கரை அருகே அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 11 பேர் காயம்
ஊத்தங்கரை அருகே அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 11 பேர் காயம்
05:36 PM Dec 02, 2025 IST
Share
கிருஷ்ணகிரி: ஊத்தங்கரை அருகே அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 11 பேர் காயம் அடைந்தனர். பேருந்து விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.