Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

தங்கம் விலை காலையில் ரூ.600 குறைந்து மாலையில் ரூ.1200 உயர்ந்தது

சென்னை: தங்கம் விலை நேற்று காலை கிராமுக்கு ரூ.75 குறைந்து ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 650க்கும், பவுனுக்கு ரூ.600 குறைந்து ஒரு பவுன் ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 200 ரூபாய்க்கும் விற்றது. ஆனால், நேற்று மாலை தங்கம் விலை கிராமுக்கு ரூ.150 உயர்ந்து கிராம் ரூ.14,800க்கும், பவுனுக்கு ரூ.1200 அதிகரித்து பவுன் ரூ.1 லட்சத்து 18,400க்கு விற்றது.