Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

தங்கம் விலை காலையில் பவுனுக்கு ரூ.2,160 குறைந்து, பிற்பகலில் ரூ.1,360 உயர்ந்தது

சென்னை: தங்கம் விலை நேற்று காலை கிராமுக்கு ரூ.270 குறைந்து கிராம் 13,030க்கும், பவுனுக்கு ரூ.2,160 குறைந்து ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 4240க்கும் விற்றது. வெள்ளி விலை நேற்று காலை கிராமுக்கு ரூ.5 குறைந்து, கிராம் ரூ.240க்கும், கிலோவுக்கு ரூ.5 ஆயிரம் குறைந்து, பார் வெள்ளி ரூ.2.40 லட்சத்துக்கும் விற்பனையாது. நேற்று பிற்பகலில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.170 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13,200க்கும், பவுனுக்கு ரூ.1,360 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 5,600க்கும் விற்றது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்தது.