சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,560 உயர்ந்து ரூ.1,15,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.195 உயர்ந்து ரூ.14,400க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை காலையில் ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.250க்கு விற்பனையான நிலையில் மாலையில் மாற்றமில்லை
+
Advertisement



