சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.960 உயர்ந்துள்ளது. ஒரே நாளில் தங்கம் சவரனுக்கு ரூ.2,240 உயர்ந்துள்ளது. காலையில் சவரனுக்கு ரூ.1,280 உயர்ந்த நிலையில் மாலையில் ரூ.960 உயர்ந்து ஒரு சவரன் 1,07,840 க்கும் விற்பனையாகிறது. தங்கம் விலை காலையில் கிராமுக்கு ரூ.160 அதிகரித்த நிலையில் தற்போது மேலும் ரூ.120 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 13,480க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலை காலையில் ஒரு கிராம் ரூ.5 உயர்ந்து ரூ.240க்கு விற்பனையான நிலையில் மாலையில் மாற்றமில்லை.
+
Advertisement


