Home/செய்திகள்/Gnanasekaran Verdict Interview With Minister Geetha Jeevan
தமிழக அரசின் துரித நடவடிக்கையால் விரைவில் தீர்ப்பு கிடைத்துள்ளது: அமைச்சர் கீதா ஜீவன் பேட்டி
11:58 AM Jun 02, 2025 IST
Share
Advertisement
சென்னை: ஞானசேகரனுக்கு விதிக்கப்பட்ட தண்டனை சமூக விரோதிகளுக்கு ஒரு பாடமாக இருக்கும் என அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் துரித நடவடிக்கையால் விரைவில் தீர்ப்பு கிடைத்துள்ளது. பாலியல் வழக்கின் தீர்ப்பு மூலம் பெண்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படும் என அவர் தெரிவித்தார்.