Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பிரான்ஸ் அதிபர் மேக்ரானுடன் இணைந்து H125 ஹெலிகாப்டர் ஆலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!

கர்நாடகா - வேமகலில் அமைக்கப்பட்ட Tata-Airbus நிறுவனத்தின் H125 இலகு ரக ஹெலிகாப்டர் அசெம்பிளி ஆலையை பிரான்ஸ் அதிபர் மேக்ரானுடன் இணைந்து பிரதமர் மோடி திறந்து வைத்தார்.Make In India திட்டத்தின் கீழ் தனியார் துறை சார்பில் கட்டப்பட்ட இந்தியாவின் முதல் ஹெலிகாப்டர் உற்பத்தி ஆலை இதுவாகும்.