சென்னை: முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸுக்கு வரும் 6ஆம் தேதி நீதிமன்றக் காவல். போலீஸ் காவல் நிறைவடைந்த நிலையில் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.