தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

உணவே மருந்து

* சுடுநீரில் வெற்றிலையை கொதிக்க வைத்து, அதை தினமும் பருகி வர உடலில் நோய் தொற்றுகள் அண்டாது.

Advertisement

* ஏப்பம் அடிக்கடி வந்தால் அரை ஸ்பூன் ஓமத்தை வாயில் போட்டு மென்று தின்று விழுங்கினால் ஏப்பம் வராது.

* ஒரு கப் தண்ணீரில் கடுகு போட்டு ஃபிரிட்ஜில் வைத்தால், ஃபிரிட்ஜில் உள்ள கெட்ட வாடை போய்விடும்.

* வெந்நீருடன் வெங்காயச் சாற்றை கலந்து வாய்கொப்பளித்தால் பல்வலி தீரும்.

* வெந்தயத்தை தயிரில் ஊறவைத்து காலை நேரத்தில் குடித்தால் உஷ்ணம் குறையும். மலச்சிக்கல் தீரும்.

*தண்ணீர் தாகம் அடங்காமல் அதிகமாக இருந்தால் அரச இலையை ஊறவைத்து, அந்த தண்ணீரை பருகினால் தீராத தாகமும் தீரும்.

*வெங்காயத்தில் உள்ள கூட்டுப் பொருள் ரத்தத்தில் கொழுப்பை தானாகவே கரைக்கும்.

*காலை உணவுக்கு அரைமணி நேரம் முன்பே தோல் நீக்கிய இஞ்சித் துண்டை சாப்பிட்டால் தொப்பை தானாகவே கரையும்.

*பாதாம் பாலுடன் சிறிது கசகசாவை சேர்த்து அரைத்து, அவற்றுடன் சிறிது பசும்பால் சேர்த்து குடித்தால் தாய்ப்பால் அதிகமாக சுரக்கும்.

*ஜலதோஷத்தால் அவதிப்படுபவர்கள் பச்சை வெங்காயத்தை சாப்பிட்டு சுடு தண்ணீர் குடித்தால் ஜலதோஷம் சரியாகிவிடும்.

*இஞ்சிச் சாறுடன் சிறிது சீரகம், சிறிது மிளகு தூள் சேர்த்து சாப்பிட்டால் புளித்த ஏப்பம் தீரும். நன்கு செரிக்கும்.

*மருதாணியை கையில் வைக்கும் முன் எலுமிச்சை சாறை விரலில் தடவிக்கொண்டால் மருதாணி சிவப்பாக, நன்றாக இருக்கும்.

- விமலா சடையப்பன்.

Advertisement

Related News