காத்மாண்டு: நேபாளத்தில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 55ஆக அதிகரித்துள்ளது. தீவிரமாக நடைபெற்று வரும் மீட்பு பணியில் இதுவரை 55 பேரின் உடல்கள் மீட்கபட்டுள்ளது. காத்மாண்டுவில் இருந்து 150 கி.மீ. தொலைவில் ஆயுதப்படை முகாம் அருகே 20 தமிழர்கள் தஞ்சமடைந்துள்ளனர்.
+
Advertisement



