மயிலாடுதுறை மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல தடை
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மணிக்கு 45 கி.மீ வேகம் வரை காற்று வீசக் கூடும் என வானிலை மையம் விடுத்துள்ள எச்சரிக்கையை தொடர்ந்து மாவட்ட மீன் வளத்துறை உதவி இயக்குநர் அறிவித்துள்ளார்.
Advertisement
Advertisement