வங்கக்கடலில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் ராமேஸ்வரம் மீனவர்கள் நாளை கடலுக்கு செல்ல தடை..!!
ராமநாதபுரம்: வங்கக்கடலில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் ராமேஸ்வரம் மீனவர்கள் நாளை கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ராமேஸ்வரம் மீனவர்கள் தங்களுடைய படகுகளை பாதுகாப்பான இடத்தில் நிறுத்தி வைக்க அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
Advertisement
Advertisement