Home/செய்திகள்/Fishermen Captivity K Balakrishnan Condemned
மீனவர்கள் சிறைபிடிப்பு: கே.பாலகிருஷ்ணன் கண்டனம்
04:42 PM Nov 11, 2024 IST
Share
Advertisement
சென்னை: 23 ராமேஸ்வரம் மீனவர்களை சிறைப்பிடித்த இலங்கை படைக்கு மார்க்சிஸ்ட் கம்யூ கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டு மீனவர்களுக்கு எதிரான நடவடிக்கை மேற்கொண்டு வரும் இலங்கை கடற்படைக்கு கண்டனம் தெரிவித்தார். உடனடியாக ஒன்றிய அரசு தலையிட்டு கைதான மீனவர்களை விடுதலை செய்வதை உறுதி செய்ய வேண்டும்.