Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி தந்தையும் மகனும் உயிரிழந்த சோகம்!

வேலூர்: வேலூர் பேர்ணாம்பட்டு அருகே வனவிலங்குகளிடம் இருந்து பயிர்களைப் பாதுகாக்கத் தனது விவசாய நிலத்தில் சட்டவிரோதமாக மின்வேலி அமைத்த ரங்கநாதன் என்பவர் அதில் தடுமாறி விழுந்து உயிரிழந்தார், தந்தையை காப்பாற்ற முயன்ற அவரது மகன் சுரேஷும் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சோகம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.