Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம்; வரும் 8ம் தேதி வரை நீட்டிப்பு -TNPSC அறிவிப்பு

சென்னை: குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடைய இருந்த நிலையில், அதனை வரும் 8ம் தேதி வரை நீட்டித்துள்ளது TNPSC அறிவித்துள்ளது, 6,574 பணியிடங்களுக்கு இதுவரை 9.80 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தமிழ்நாடு தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.