மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் கூடுதல் மகளிர் பயனடையும் வகையில் டிச.12ம் தேதி முதல் விரிவாக்கம்
சென்னை: மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் கூடுதல் மகளிர் பயனடையும் வகையில் டிச.12ம் தேதி முதல் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் 2ம் கட்ட விரிவாக்கத்தை டிச.12ல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். வெல்லும் தமிழ்ப் பெண்கள் என்ற தலைப்பில் சாதனைப் பெண்களின் வெற்றிக் கொண்டாட்டம் டிச.12ல் நடக்கிறது
Advertisement
Advertisement