Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

ஹார்முஸ் நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்திற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளில் இருந்து இந்தியாவுக்கு விலக்கு; ஈரான் அறிவிப்பு.

தெஹ்ரான்: ஹார்முஸ் நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்திற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளில் இருந்து இந்தியாவுக்கு விலக்கு அளிப்பதாக ஈரான் அறிவித்துள்ளது. மேலும் சீனா, ஈராக், கத்தார் ஆகிய நாடுகளுக்கும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா - ஈரான் தாக்குதல் தொடங்கியதில் இருந்து கப்பல்கள் மீதான தாக்குதல்களில் 15 இந்தியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.