பணியிடங்கள் விவரம்:
1. சீனியர் எக்சிக்யூட்டிவ் டிரெய்னி (டெலிகாம் ஸ்ட்ரீம்): 95 இடங்கள்.
சம்பளம்: ரூ.24,900- ரூ.50,500.
வயது: 21 முதல் 30க்குள்.
தகுதி: எலக்ட்ரானிக்ஸ்/டெலிகம்யூனிகேசன்/கம்ப்யூட்டர் சயின்ஸ்/இன்பர்மேஷன் டெக்னாலஜி/ எலக்ட்ரிககல்/இன்ஸ்ட்ருமென்டேஷன் ஆகிய ஏதாவதொரு பாடத்தில் பி.இ.,/பி.டெக்., பட்டம் பெற்றிருக்க வேண்டு்ம்.
2. சீனியர் எக்சிக்யூட்டிவ் டிரெய்னி (நிதி): 25 இடங்கள்.
சம்பளம்: ரூ.24,900- ரூ.50,500.
வயது: 21 முதல் 30க்குள்.
தகுதி: சிஏ அல்லது சிஎம்ஏ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வழி எழுத்துத்தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்ெதடுக்கப்படுவர். எழுத்துத் தேர்வில் டெலிகாம் பிரிவுக்கு ஜெனரல் அப்டிடியூட் மற்றும் முக்கிய பொறியியல் பாடத்திலிருந்து கேள்விகள் கேட்கப்படும். நிதி பிரிவிற்கு ஜெனரல் அப்டிடியூட், சிஏ அல்லது சிஎம்ஏ பாடப்பிரிவிலிருந்து கேள்விகள் கேட்கப்படும். www.bsnl.co.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.03.2026.


