தேர்வுத்தாள் விடைகள் மீது முறையீடு செய்ய காலஅவகாசம் நீட்டிப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
Advertisement
இதன் மீது முறையீடு செய்ய ஆகஸ்ட் 30ம் தேதி (நேற்று) வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. முறையீடு செய்வதில் தேர்வர்களுக்கு தொழில்நுட்ப இடையூறு ஏற்பட்டதாக அறியப்பட்டதால் இந்த தேர்வுத்தாளின் உத்தேச விடைகளின் மீது முறையீடு செய்வதற்கான கால அவகாசம் வரும் செப்டம்பர் 9ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
Advertisement