Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

உச்சநீதிமன்ற கிளையை சென்னையில் அமைத்திடுக: பிரதமருக்கு முதலமைச்சர் விஜய் கடிதம்!

சென்னை: உச்சநீதிமன்ற கிளையை சென்னையில் அமைத்திட கூறி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் கடிதம் அனுப்பியுள்ளார். உச்சநீதிமன்ற கிளையை சென்னையில் அமைப்பது நாட்டின் கூட்டாட்சி தன்மையை வெளிப்படுத்தும் என்று அவர் தெரிவித்துள்ளார்.