அதெல்லாம் ரொம்ப தப்புங்க...நோ பால் பற்றி ஹர்திக் ஆவேசம்
Advertisement
அதனால் ஏற்பட்ட பதற்றத்தில் 4வது பந்தை நோ பாலாக வீசினார். அப்போது ஒரு ரன்னும் ஓடப்பட்டது. அடுத்த பந்தில் ஒரு ரன் எடுக்கப்பட்டது. 5வது பந்தில் கோட்ஸீ அவுட்டானார். கடைசி பந்தில் வெற்றிக்கு தேவையான ஒரு ரன்னை எடுத்து குஜராத் த்ரில் வெற்றி பெற்றது. இதுகுறித்து, மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா கூறுகையில், ‘நோ பால் வீசுவது பெருங்குற்றம். அதனால், இப்போட்டியில் நாங்கள் தோற்க நேரிட்டது’ என வருத்தத்துடன் தெரிவித்தார்.
Advertisement