சென்னை : சென்னையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது. ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக போட்டியா? புறக்கணிப்பா? என்பது குறித்து அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஆலோசனை செய்யப்படுகிறது.
Advertisement


