Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இங்கிலாந்து - இந்தியா இடையேயான 2வது ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்று இங்கிலாந்து பவுலிங் தேர்வு

இங்கிலாந்து - இந்தியா இடையேயான 2வது ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்று இங்கிலாந்து பவுலிங் தேர்வு செய்தது. பேட்டிங் தேர்வு செய்த இந்தியா 7 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 44 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது