Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

ரசாயன உரத் தொழிற்சாலையில் இன்ஜினியர்

1. இன்ஜினியர்.

i) கெமிக்கல்: 12 இடங்கள்.

ii) மெக்கானிக்கல்: 3 இடங்கள்.

iii) எலக்ட்ரிக்கல்: 3 இடங்கள்.

iv) இன்பர்மேஷன் டெக்னாலஜி: 1 இடம்.

வயது: 30க்குள். சம்பளம்: ரூ.62,080.

தகுதி: கெமிக்கல்/மெக்கானிக்கல்/எலக்ட்ரிக்கல்/கம்ப்யூட்டர் டெக்னாலஜி/ஐடி பிரிவில் பி.இ.,/பி.டெக்., தேர்ச்சியுடன் ஒரு வருடம் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

2. அசிஸ்டென்ட் மேனேஜர்.

i) கெமிக்கல்: 4 இடங்கள்.

ii) போக்குவரத்து: 1 இடம்.

iii) நிதி மற்றும் அக்கவுன்ட்ஸ்: 2 இடங்கள்.

வயது: 40க்குள். சம்பளம்: ரூ.82,830/-. தகுதி: கெமிக்கல் இன்ஜினியரிங்கில் பி.இ.,/பி.டெக்., அல்லது ஏதாவதொரு பாடப்பிரிவில் பி.இ.,/பி.டெக்., அல்லது ஏதாவதொரு பாடத்தில் பி.இ.,/பி.டெக்., அல்லது சிஏ/சிஎம்ஏ வில் தேர்ச்சியுடன் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

3. ஆபீசர்

i) மெட்டீரியல்ஸ்: 4 இடங்கள்

ii) மனிதவளம்: 1 இடம்.

iii) மனிதவளம் (செக்ரட்டரியல்): 1 இடம்.

வயது: 30க்குள். சம்பளம்: ரூ.62,080.

தகுதி: ஏதாவதொரு பாடத்தில் பொறியியல் பட்டப்படிப்பு அல்லது ஏதாவதொரு பாடத்தில் முதுகலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் எக்சிக்யூட்டிவ் அசிஸ்டென்ட்/செக்ரட்டரியல் பிராக்டீஸ்/ஆபீஸ் மேனேஜ்மென்டில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது பிசினஸ் அட்மினிஸ்டிரேஷன்/பெர்சனல் மேனேஜ்மென்ட் பிரிவில் எம்பிஏ தேர்ச்சியுடன் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

4. கூடுதல் தலைமை மருத்துவ அதிகாரி (மருத்துவம்): வயது: 45க்குள்.

சம்பளம்: ரூ.1,24,250/-. தகுதி: எம்பிபிஎஸ் தேர்ச்சியுடன் 14 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

5. அக்கவுன்ட்ஸ் ஆபீசர்: 3 இடங்கள். வயது: 30க்குள். சம்பளம்: ரூ.62,080. தகுதி: சிஏ/சிஎம்ஏ தேர்ச்சி அல்லது பிசினஸ் அட்மினிஸ்டிரேஷன் பாடத்தில் 2 வருட எம்பிஏ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அதிகபட்ச வயது வரம்பில் எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும். நேர்முகத் தேர்வு மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

கட்டணம்: பொது/ஒபிசி/பொருளாதார பிற்பட்டோருக்கு ரூ.700. பணி எண்: 4க்கு ரூ.1000/-. எஸ்சி/எஸ்டி/முன்னாள் ராணுவத்தினர்/மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் கிடையாது.

https://www.rfcl.co.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 24.09.2026,