Home/செய்திகள்/சென்னை அடுத்த தாம்பரம் சேலையூரில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை
சென்னை அடுத்த தாம்பரம் சேலையூரில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை
09:28 AM Feb 05, 2026 IST
Share
சென்னை: சென்னை அடுத்த தாம்பரம் சேலையூரில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தனியார் கட்டுமான நிறுவனங்களில் கேரளாவைச் சேர்ந்த அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர்.