11 ஆண்டுகளில் 16,604 தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது வழக்குப் பதிந்த அமலாக்கத்துறை!
டெல்லி : 2014ம் ஆண்டு முதல் 2025 நவ.30 வரை சுமார் 16,604 தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது அமலாக்கத்துறை வழக்குகள் பதிந்துள்ளதாக நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு தகவல் அளித்துள்ளது. அவைகளில் 2,416 குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், 56 வழக்குகளில் 121 பேர் மட்டுமே குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement