சென்னை: மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் ஆக்கபூர்வ திட்டங்கள் பட்ஜெட்டில் இல்லை. வெற்றி எனும் பெயரைக் கொண்டுள்ள வெற்று அறிக்கைதான் தவெகவின் நிதிநலை புதிய அறிக்கை என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். மாநிலத்தின் வருவாயை பெருக்குவதற்கு எந்த ஆக்கபூர்வ நோக்கங்களும் திட்டங்களும் இல்லை. தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் திட்டமும் தவெக அரசிடம் இல்லை என்று அவர் கூறியுள்ளார்.
+
Advertisement
