இம்மானுவேல் சேகரனார், முத்துராமலிங்கத் தேவர் நினைவுநாள் மற்றும் குருபூஜையை ஒட்டி பேருந்துகள் நுழையத் தடை!
ராமநாதபுரம்: இம்மானுவேல் சேகரனார், முத்துராமலிங்கத் தேவர் நினைவுநாள் மற்றும் குருபூஜையை ஒட்டி ராமநாதபுரத்தில் செப். 5 முதல் தடை உத்தரவு அமல். செப். 9-15, அக். 9 மற்றும் அக். 25-31 வரை பிற மாவட்ட வாகனங்கள், ஆம்னி பேருந்துகள் நுழையத் தடை, ஐந்துக்கும் மேற்பட்டோர் கூடுதல், பொதுக்கூட்டம், ஊர்வலத்துக்கும் தடை.



