தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மின்னஞ்சல் மூலம் நடிகர் ரஜினி, கே.எஸ்.ரவிக்குமார் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீசார் தீவிர விசாரணை

சென்னை: தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் அலுவலகத்திற்கு நேற்று காலை மின்னஞ்சல் ஒன்று வந்தது. அதில், நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், பாஜ மூத்த தலைவர் எச்.ராஜா, நடிகைகள் பிரியா பவானி, சாச்சி அகர்வால் ஆகிய வீடுகளில் சற்று நேரத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என கூறப்பட்டிருந்தது. இதுகுறித்து உடனே பாதுகாப்பு பிரிவுக்கு போலீசார் தகவல் அளித்தனர்.

Advertisement

அதன்படி, தேனாம்பேட்டை போலீசார் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் மற்றும் கே.எஸ்.ரவிக்குமார் வீடுகளில் சோதனை நடத்தினர். அதேபோல் ஆர்.ஏ.புரத்தில் வசித்து வரும் பிரியா பவானி, சாக்‌ஷி அகர்வால் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது.

மேலதி.நகரில் உள்ள எச்.ராஜா வீடு, நடிகர் விஜய்யின் தந்தையும், திரைப்பட இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகரன் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. அப்போது எந்த வெடிகுண்டும் சிக்காததால் இது வெறும் புரளி என தெரியவந்தது.

அதைதொடர்ந்து போலீசார் மிரட்டல் தொடர் மிரட்டல் விடுத்து வரும் நபரை தேடி வருகின்றனர்.

Advertisement

Related News