பணி: சயின்டிஸ்ட். மொத்த இடங்கள்: 15.
வயது: 12.01.2026 தேதியின்படி 32க்குள். அதிகபட்ச வயது வரம்பில் எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும். சம்பளம்: ரூ.1,19,424.
தகுதி: வேதியியல்/வேதியியல் அறிவியல்/மரைன் பயாலஜி/ மரைன் மைக்ரோ பயாலஜி ஆகிய பாடங்களில் பி.ஹெச்டி தேர்ச்சி அல்லது தெர்மல்/புளுய்ட் இன்ஜினியரிங்/மெக்கானிக்கல் இன்ஜினியரிங்/ கெமிக்கல் இன்ஜினியரிங்/மெட்டலர்ஜிக்கல்/ மெட்டீரியல் இன்ஜினியரிங் ஆகிய பாடங்களில் எம்.இ.,/எம்.டெக்., தேர்ச்சியுடன் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
கட்டணம்: ரூ.500/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/ மாற்றுத்திறனாளிகள்/முன்னாள் ராணுவத்தினர்/பெண்களுக்கு கட்டணம் கிடையாது.
https:://www.cecri.res.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 12.01.2026.

