Home/செய்திகள்/வெறும் ரூ.10,000க்கு விலை போன தேர்தல்: பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி விமர்சனம்!
வெறும் ரூ.10,000க்கு விலை போன தேர்தல்: பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி விமர்சனம்!
12:17 PM Nov 14, 2025 IST
Share
பீகார்: வெறும் ரூ.10,000க்கு விலை போன தேர்தல் என பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி விமர்சனம் செய்துள்ளது. பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி ஒரு தொகுதியில் கூட முன்னிலையில் இல்லாத நிலையில் விமர்சித்துள்ளது.