கோவை: 2026 தேர்தலையொட்டி எடப்பாடி பழனிசாமி இன்று முதல் சுற்றுப்பயணத்தை மேற்கொள்கிறார். இன்று மேட்டுப்பாளையத்தில் இருந்து எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார். மேட்டுப்பாளையத்தில் தொடங்கும் இபிஎஸ் பரப்புரை ஜூலை 23ல் பட்டுக்கோட்டையில் நிறைவு பெறுகிறது. இபிஎஸ் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நிலையில் அவருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு தரப்பட்டுள்ளது.
Advertisement


