ஜெருசலேம்: இஸ்ரேலில் கடந்த வாரம் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தல் முடிவுகளின்படி நெதன்யாகுவின் மத-தேசியவாதக் கூட்டணி நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்தது. அதே நேரத்தில் அரபு இனத்தவர் தலைமையிலான கட்சிகள் கணிசமான இடங்களைக் கைப்பற்றின. இதனைத் தொடர்ந்து அரபு இனத்தவர் தலைமையிலான கட்சிகள் வெளிநாடுகளின் உதவியுடன் தேர்தலை திருடிவிட்டன என்று நெதன்யாகும் அவரது ஆதரவாளர்களும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வந்தனர். இந்நிலையில் தேர்தல் ஆணையம் நடத்திய ஆய்வில் தேர்தலில் முறைகேடுகள் எதுவும் நடைபெறவில்லை என்று கண்டறியப்பட்டுள் ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
+
Advertisement


